Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1966
இறப்பு 04 AUG 2026
திருமதி ஞானேஸ்வரி வஜிரா (ஞானா)
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி
வயது 60
திருமதி ஞானேஸ்வரி வஜிரா 1966 - 2026 வல்வெட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி வஜிரா அவர்கள் 04-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சுப்பிரமணியம், செல்வரத்தினம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சுதுமலை மேற்கைச் சேர்ந்த செல்லையா செல்வராஜா, மகேஸ்வரி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வஜிரா(அஜித்) அவர்களின் அன்பு மனைவியும்,

அருணியா, கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டிலன், லாவண்ணியா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

இனியா, நவியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தனேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, கெளரி மற்றும் சற்குணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சன், வனஜா, ஜெயவிந்தன், ஜெயந்தினி, உஷா, சகாதேவன், காலஞ்சென்றவரான மனோகரன், சிவபாலசிங்கம்(MGR) , சிவலோகநாதன், உதயன், சேகர் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

Live Streaming Link: Click here

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வஜிரா(அஜித் ) - கணவர்
கரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest in peace Gnaneswary and my deepest condolences to Adjith & Family love from Thiyagarajah & Family

RIPBOOK Florist
United Kingdom 1 day ago
F
L
O
W
E
R

Flower Sent

Parthasarathy Family

RIPBOOK Florist
Canada 1 day ago

Photos

Notices