Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 JAN 1966
இறப்பு 04 AUG 2026
திருமதி ஞானேஸ்வரி வஜிரா (ஞானா)
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி
வயது 60
திருமதி ஞானேஸ்வரி வஜிரா 1966 - 2026 வல்வெட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி வஜிரா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 36 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.