திருமதி ஞானேஸ்வரி வஜிரா
(ஞானா)
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி
வயது 60
திருமதி ஞானேஸ்வரி வஜிரா
1966 -
2026
வல்வெட்டி, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Gnaneswary Vajera
1966 -
2026
அஜீத் அண்ணா...இழப்பின் வலி மிகவும் கொடுமையானது என்பதனை அனுபவித்து கொண்டு இருக்கும் நாம்... உங்கள் இழப்பின் வலியை உணர்த்து மனதார உங்களுக்கும் பிள்ளைகளும் ஆறுதலாக இருப்போம். அக்காவின் ஆன்மா ஆறுதல் அடைய இயற்கையை பிரார்த்திக்கின்றோம். என்றும் நட்புடன், சங்கீதன்/தயாபரன் குடும்பத்தினர்.
Write Tribute
REST IN PEACE AUNTY