Clicky

பிறப்பு 03 JAN 1966
இறப்பு 04 AUG 2026
திருமதி ஞானேஸ்வரி வஜிரா (ஞானா)
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவி
வயது 60
திருமதி ஞானேஸ்வரி வஜிரா 1966 - 2026 வல்வெட்டி, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. V. KIRUBAharan, Paris, FRANCE 06 AUG 2026 France

அஜித், அருணிய, கரன், குடும்பத்தவர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். அஜித், ஞான எமக்கு போராட்டத்தினால் தெரியவந்த நண்பர்கள் அல்ல. அஜித்துடனான எமது நட்பு சிறு பருவத்திலானது. ஞானவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். கிருபா, டியேற்றி திரு, திருமதி ச. வி. கிருபாகரன் - பாரிஸ், பிரான்ஸ்.