Clicky

பிறப்பு 15 JUN 1953
இறப்பு 14 OCT 2020
அமரர் ஞானகுலேந்திரன் ராஜதுரை
கணக்கு மாஸ்டர்- யாழ்ப்பாணம் , VT VT Superstore- Manager
வயது 67
அமரர் ஞானகுலேந்திரன் ராஜதுரை 1953 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நடராசாகண்ணப்பு அன்னைகலைக்கழகம் 16 OCT 2020 United Kingdom

அன்பின் நன்ப, இரண்டானநாம் ஒன்றானநட்பில் பள்ளிப்பருவங்களிள் உன்னதஉயரங்களை எட்டி மகிழ்ந்தோம், உயர்த்திவைத்துப் பார்த்துஅரங்கில் முதல் ஆளாய்கைதட்டி மகிழந்தாய், ஆண்டுகள்தானே கடக்கும், ஆழ்ந்பாச நட்பிற்கேது எல்லை, நாம்நடக்கப்பாதை விரித்த யாழ்மண்ணில் உனக்காய் அணையாத்தீபம், ஓம் சாந்தி, நடராசாகண்ணப்பு அன்னைகலைக்கழகம் சித்தர்மையம் லண்டன் 00447946241484

Notices

மரண அறிவித்தல் Wed, 14 Oct, 2020
நன்றி நவிலல் Sun, 22 Nov, 2020