1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானகுலேந்திரன் ராஜதுரை
கணக்கு மாஸ்டர்- யாழ்ப்பாணம் , VT VT Superstore- Manager
வயது 67
அமரர் ஞானகுலேந்திரன் ராஜதுரை
1953 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
34
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானகுலேந்திரன் ராஜதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-10-2021
வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
ஆசானாய் பலருக்கும் அறிவு புகட்டி
அன்பான கணவனாக
அன்புடன் அறிவு புகட்டி வளமுடன்
வாழவைத்த தந்தையாக
மருமக்களின் பாசமிகு மாமனாராக
வாஞ்சையுடன் வளர்த்த பேரன்
தாத்தா என்று தேட
தூரம் சென்று காலம்
ஓராண்டு ஆயிற்று!!!
உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினருடன்
உறவினர்கள், நண்பர்கள்
ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condoleances to the whole family. He was a good hearted man, very kind. May his soul rest in peace and may God give the strength to his