யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானகுலேந்திரன் ராஜதுரை அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜதுரை, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா,கனகம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
லலிதா அவர்களின் பாசமிகு கணவரும்,
சிந்துஜா, அனிதா, பிரவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயபாஸ்கரன், யோகமலர், ஜெயரஞ்சனி, சந்திரசேகரம், ஜெயகுமாரி, வசந்தகுமாரி, தயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சனா, சுசீலா, ஜமுனா ஆகியோரின் ஆசை அத்தானும்,
யஸ்டின், லஜீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவப்பிரகாசம், சரவணமுத்து, இரத்தினகுமார், கமல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலா, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிரா, சசி, சுஜீ, லக்சி, சங்கமி, பிரீத்திகா, சானு, தனூசன், தருமிதன், தீபிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மகிந்தன், டிலக்சன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
அருசுனா, வீரா, அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதி அஞ்சலி செலுத்தும் நாள் எதுவித இட நெருக்கடிகளும் மயானத்தில் இல்லை அனைவரும் கலந்து இறுதி அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. 500 பேர் என்றாலும் கலந்து கொள்ள முடியும் COVID 19 இதன் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் எதுவித பிரச்சினைகளும் இல்லை..நன்றி
Our deepest condoleances to the whole family. He was a good hearted man, very kind. May his soul rest in peace and may God give the strength to his