Clicky

பிறப்பு 15 JUN 1953
இறப்பு 14 OCT 2020
அமரர் ஞானகுலேந்திரன் ராஜதுரை
கணக்கு மாஸ்டர்- யாழ்ப்பாணம் , VT VT Superstore- Manager
வயது 67
அமரர் ஞானகுலேந்திரன் ராஜதுரை 1953 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முகிலன் 15 OCT 2020 France

ஆழ்ந்த இரங்கல்! எப்போது சந்தித்தாலும் பூரிக்கும் புன்முறுவலோடு பழகும் நற்பண்படையவர் நண்பர் குலேந்திரன். பிரஞ்சுப் புகலிட வாழ்வில் எனது தோழர்களான நல்லையா மற்றும் மறைந்த கிபி அரவிந்தன் வழியாகக் கிடைத்த நட்பாக அறிமுகமானவர். 'பிறப்பு ஆயின் - இறப்பும் ஆகும்' எனும் வாழ்வின் இயற்கை நியதியை ஏற்றவராய் மௌனிக்கிறோம்! - முகிலன்

Notices

மரண அறிவித்தல் Wed, 14 Oct, 2020
நன்றி நவிலல் Sun, 22 Nov, 2020