Clicky

பிறப்பு 30 SEP 1970
இறப்பு 03 JUL 2025
திரு கிரிதரன் கந்தையா (கிரி)
வயது 54
திரு கிரிதரன் கந்தையா 1970 - 2025 வடலியடைப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

IBC Tamil Jaffna Office 04 JUL 2025 Sri Lanka

எமது IBC Tamil நிறுவனத் தலைவரின் அண்ணா ( கந்தையா கிரிதரன் ) அவர்கள் 03.07.2025 அன்று இயற்கை எய்திய செய்தி எம்மை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் , உற்றார் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Jul, 2025