யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஹொலண்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கிரிதரன்(கிரி) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-06-2026
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
ஓராண்டு காலம் சென்றிருந்தால் என்ன
அப்பா உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே கற்றாடுதப்பா!
எங்கள் விழிகளில் நீர் ஓடிக் கொண்டே
நினைவலைகளால் எம் உள்ளம் வாடுதே அப்பா!
பாசத்தின் கருவியாய் பண்பின்
சிகரமாய் அன்பின் திருவுருவாய்
எதை நீர் செய்தாலும் கண் போல
எமை எல்லாம் காத்து யாவருக்கும்
ஆசை மொழி கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
அலை அலையாய் வரும் கடல் கூட
வெயிலில் வற்றி விடும் அப்பா
என் கண்ணில் கண்ணீர் வற்றவில்லையே...
நித்தமும் உங்கள் நினைவு என்னை
பித்தம் கலக்க வைக்கிறது அப்பா...
ஆயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு 22-06-2026 திங்கட்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில் Netball Heemskerk Beverwijk Combination, Spoorsingel 82, 1946 AG Beverwijk, Netherlands எனும் முகவரியில் இரவு போசனம் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Rest in Peace . Pirabhakaran, Pirajeena, Pirayugen from UK.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our heartfelt condolences to your family ! Leon and Family from United kingdom
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
All our thoughts and sympathies are with you ! From Del and Family, Switzerland
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Rest in peace ! Ratheesan and family from United kingdom
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Our deepest sympathies at this difficult time ! Flowers sent from RIPBOOK Team.
Rest in peace