4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்மேரி
(லங்காவதி)
வயது 81
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணம் இல.60. டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்ரிே அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!!
தகவல்:
குடும்பத்தினர்
ஆன் ம ஈடேற்றத்திற்கும், துயருற்றிருக்கும் எல்லோருக்குமாக. எலோருக்கும் பொதுவான இறைவனை இறைஞ்சுகிறோம்.