Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 OCT 1940
மறைவு 08 APR 2022
அமரர் ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்மேரி (லங்காவதி)
வயது 81
அமரர் ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்மேரி 1940 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் இல.60. டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்ரிே அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

எம் இதயமென்னும் கோயிலில்
 தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
 நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை.

ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் என்தாயே!

 துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!

 எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்

 அழுதழுது தேடுதம்மா எம் விழிகள்
 உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களோ!

 எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
 குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices