Clicky

90ம் நாள் நினைவஞ்சலி
தோற்றம் 18 OCT 1940
மறைவு 08 APR 2022
அமரர் ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்மேரி (லங்காவதி)
வயது 81
அமரர் ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்மேரி 1940 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணம் இல.60. டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோர்ஜ் றீற்றா லூட்ஸ்ரிே அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை லில்லிமாகிரேட் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராஜ், ரட்ணராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தீபிகா, டிலக்‌ஷி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நத்தானியா, டவினியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லோறன்ஸ், இராஜசூரியர், அருளானந்தம், புஸ்பம், ஜோண்பிள்ளை, ஜெயசூரியர், காலஞ்சென்ற ஞானசேகரம் மற்றும் இருதயமேரி, தர்மசூரியர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வவதி, ஞானமலர், தேவமலர், காலஞ்சென்ற றெஜினோல்ட் மற்றும் புஸ்பவதி, ராணி, சர்வேஸ்வரி, மரியதாஸ், தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

“நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம்
எங்கள் அன்பு அம்மா, அக்காச்சி.....
ஆனால் இறைவன் எங்களை தேற்றுகிறார்
நீங்கள் அவர் பாதத்தில் இருக்கையில்”

தகவல்: பிள்ளைகள், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராஜ் - மகன்
ரட்ணராஜ் - மகன்

Photos

Notices