Clicky

தமிழினப் படுகொலையின் நினைவு நாள்
இறப்பு - 18 MAY 2009
தமிழினப் படுகொலையின் நினைவு நாள் 2009 முள்ளிவாய்க்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Tamils Genocide Day
2009

ஈழதேசத்து இன்னுயிர்கள் ஈவிரக்கமின்றி எரி தணலில் பொசுக்கப்பட்ட கரி நாள்... எம்மினத்தின் தூண்கள் துடைத்தெறியப்பட்ட..... ரண வேதனையின் உச்ச நாள்... முள்ளிவாய்கால் என்பது வெறும் ஓர் ஊர் பெயர் மட்டுல்ல.... காலாகாலத்திற்கும் எம்மினத்தின் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று தேசம் முடிக்க முடியாத முகவுரையின் பக்கங்களே... உங்கள் தடங்களை எங்கள் பயணத்தில் தேடுகின்றோம்...

Write Tribute

Tributes