

தமிழினப் படுகொலையின் நினைவு நாள்
2009
முள்ளிவாய்க்கால், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Tamils Genocide Day
2009
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எத்தனை விதைகளை இழந்திருப்போம், எறிகணையின் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் துண்டாடி விழுந்த உடல்கள் எத்தனை, சின்னஞ்சிறு பிள்ளைகளை கொன்று குவித்த நாள் அல்லவா அது, தமிழரின் கறுப்பு நாள் - எம் தமிழீழமே இரத்தத்தில் சிவந்த நாள் ஆம் மே பதினெட்டு மறபபோமா சதியால் விதி செய்த விளையாட்டினை

Write Tribute