Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்கள் கணபதிப்பிள்ளை உலகநாதன், திலகவதி உலகநாதன்
இறப்பு - 11 DEC 2021
அமரர்கள் கணபதிப்பிள்ளை உலகநாதன், திலகவதி உலகநாதன் 2021 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உலகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 30-11-2022

எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
 கண்ணைக் காக்கும் இமை போல
 எம்மைக் காத்த எம் அப்பா!

ஓராண்டு ஓடிற்றோ?
 உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்

தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
 கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்

எல்லாவற்றின் மதிப்பையும்
 அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள் அரவணைப்புக்காக
ஏங்குகின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices