4ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மல்லாகம் நீதிமன்ற வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதி இரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-05-2024
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே நீங்கள்!
உங்கள் அரவணைப்பின்றித் தவிக்கின்றோம் நாங்களிங்கே
நான்கு ஆண்டு சென்றாலும் ஆறவில்லை எம்துயரம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால் எங்களிடமே வந்திடுங்கள்!
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்..
முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகின்றோம்..
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்