

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கு, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானலட்சுமி விஸ்வரட்ணம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சபாரட்ணம் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், சீரர் கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா விஸ்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மேனகா(லண்டன்), முரளிதரன்(கனடா), ரேணுகா(ஐக்கிய அமெரிக்கா), சிறீதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரஞ்சி(கனடா), ஷோபனா(லண்டன்), ராகுலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விஜயலட்சுமி, வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி வைத்திலிங்கம், மோகன் தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அர்ஜூன், ஆரானி, ஆரூரன்(லண்டன்), ஜெருஷன்(கனடா), வெனிஷா, வினேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 29 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Sunday, 30 Jan 2022 8:00 AM - 8:30 AM
- Sunday, 30 Jan 2022 8:30 AM - 10:00 AM
- Sunday, 30 Jan 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details