அமரர் பிறட்றிக் அன்ரன் தேவராஜ்
அ.ம.தி
வயது 56
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
So sad to hear this sad news. You were such a humble and religious person. May your soul rest in Peace Father.
Write Tribute
அருட்பணி. அன்ரன் தேவா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த துயரத்தை தெரிவிப்பதோடு அவர்களது துயரிலும் பங்கு...