Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 25 MAY 1966
ஆண்டவன் அடியில் 05 NOV 2022
அமரர் பிறட்றிக் அன்ரன் தேவராஜ்
அ.ம.தி
வயது 56
அமரர் பிறட்றிக் அன்ரன் தேவராஜ் 1966 - 2022 கரம்பன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிறட்றிக் அன்ரன் தேவராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"அஞ்சாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்
உன் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்”

தவமாய் தவமிருந்து பெற்றெடுத்தாள்
அன்னை உன்னை
இறைவனுக்கே அர்ப்பணித்து
இயன்ற வரை பணிபுரிந்தாய்
இன்னல்கள் பல ஏற்றாய்
இவ்வுலக வாழ்வினிலே
எடுத்துரைக்க வார்த்தையில்லை!

ஏங்குதையா எம் இதயம்
ஒரு வருடம் ஆனாலும்
உறங்கவில்லை உம் நினைவு
இறைவனவன் ஏழைத்தான்
விரைவாக வாவென்று
உறவுகள் நாம் இங்கிருந்து ஏங்குகின்றோம்
உம் பிரிவால்!

நம் மனதில் சிறு மகிழ்ச்சி
எம்முடனே நீ வாழ்கின்றாய் என்று
இறைவனுடனே இணைந்து விட்டாய்
இனி ஏதும் கவலையில்லை!

உன் ஆன்மா இளைப்பாறும் இறைவனின் சந்நிதியில்
என்று கூறி விடை பெறும் உம் இனிய சகோதரர்கள்!!!

The holy mass will be offered for his repose on the 5th novermber at O.L.R church Illuppaikulam Parish at 06:45AM.

 அடிகளாரின் இறப்பின் ஒராண்டு நிறைவில் அன்னாரை நினைந்து ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இடம்: புனித இயூஜின் டீ மசனட் சிற்றாலயம், கொழும்புத்துறை காலம்: 06.11.2023 காலை 7.00 மணி அவரது ஆன்ம இளைப்பாறிக்காக இறைவனை இறைஞ்ச அன்புடன் அழைக்கிறோம்.
பிரிவுத்துயரில் குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Nov, 2022