Clicky

அன்னை மடியில் 25 MAY 1966
ஆண்டவன் அடியில் 05 NOV 2022
அமரர் பிறட்றிக் அன்ரன் தேவராஜ்
அ.ம.தி
வயது 56
அமரர் பிறட்றிக் அன்ரன் தேவராஜ் 1966 - 2022 கரம்பன், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajakumaran - Germany 05 NOV 2022 Germany

அருட்பணி. அன்ரன் தேவா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த துயரத்தை தெரிவிப்பதோடு அவர்களது துயரிலும் பங்கு கொள்கிறோம். இறைபணியே தன் பணியாக தெரிவு செய்தவரை இறைவன் தன் அருகிலேயே வைத்ததிருப்பா ர் என்று நம்புவோம். அவர் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.