

-
19 JAN 1958 - 09 JUN 2020 (62 வயது)
-
பிறந்த இடம் : ஆனைக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் அவர்கள் 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்ற அந்திரேஸ்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமலதாஸ் அவர்களின் பாசமிகு துணைவியும்,
டயானா, டயானி, டஸ்னி, டெனிஸ்ரெலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பீற்றர் அறிவழகன், ஜெயதாஸ், திருவர்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்மினி, மெலிசா, டெறிக், அலக்ஸ், பிரயன், டானியல், ஏமி, அனுசா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வசந்தகுமார், விஜயகுமாரி, ராசகுமாரி, விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகம், டேவிற், றூபி, ராசமலர், ராசநாயகம், ஜான்சி, சாராணி, ரதீஸ், சுரேஸ் ஆகியோரின் அன்பு அண்ணியும்,
றோஸ்மலர், தனுஷா, கிளி, வியாட்டிஸ், வதனி, இந்திரா, சுதா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஆலன்ரோஸ், மனோகரா சீலன், ஜோர்ஜ், மரியாதாஸ், ஜேசுதாஸ் ஆகியோரின் அன்பு மச்சானும்,
பிரதீப், தினேஸ், நிரோசன், ரேக்கா, சுரேன், சுலஷ்சி, சுயீவன், டிலானி, அஜே, அஸ்விதா, கமில்ரன், கனேஜினி, கனேயன், ஜெனத்தான், யோபித்த, றீகன், சரிதா, கமல், டிலானி, ஸ்ரெபானி, ஸ்ரேலா, ஸ்ரேனியா, செவினா, ஜேரோன், ஜெசிக்கா, நிருபா, நிரோசன், நிக்கோல், ஒஸ்ரின், அன்றியா, அஸ்ரன், அஸ்வின் ஆகியோரின் அன்பு மாமி மற்றும் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Summary
-
ஆனைக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

பெரியம்மாவின் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைகள், உற்றார், உறவினர், தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்