கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Francisca Savarimuthu
1928 -
2019
அம்மா உங்கள் வாழ்வின் ஒளிச்சுடர் ஒவ்வொரு உள்ளத்திலும் பிரகாசித்துக்கொண்டு உங்கள் அன்பில் அரவணைப்பில் விசுவாசத்தில் நம்பிக்கை யில் மகிழ்சியில் ………..அமைதியில் பண்பில் தேடல்களில் நல்ல வார்தைகளில் உங்கள் பன்னிரண்டு பிள்ளைகளின் வாழ்வவியலில்……………என்று உம் அன்பு ஒளியாகபிரகாசிக்கும்.🌹❤️இறைவன் சன்னிதியில் அப்பு உறவுகழுடன் அமைதியில் இளைப்பாறுவீர்களாக ஆமென். மகன். சவிரிமுத்து தோமஸ் றொபின்சன்.
Write Tribute