அம்மா ஓர்ஆண்டுகள் அல்ல இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் அம்மா எமக்கு விட்டு சென்றுள்ள எம் அரிய சொத்துக்கள் எத்தனை எத்தனை உம்சந்ததி நாம்வாள என்றும் எம்வாள்வின் நிலையானவை அத்தனையும் இறைவன் தந்தசொத்துக்கள். இறை அன்பில் இளைப்பாறுங்கள் . எங்கழுக்காக தொடர்தும் மன்றாடுங்கள் ஆமேன்.