
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா நீங்கள் எங்களை விட்டு ஆறு ஆண்டுகள் கடந்தோடிவிட்டன.உங்கள் நினைவுகள் எங்கழுடன் தினமும்பயணித்து நிழலாடி எம்முடன் பயணித்து வருகின்றது.உமதன்பிற்கும் வாழ்வியலிர்கும் ஈடு நீர்தானம்மா! உம் சந்ததிகள் நாம் என்றும் உம்வளி தொடர்வோம். இறைவன் சந்நிதியில் அப்புவுடனும் இறை உறவுகழுடனும் அமைதியிலும் சமதானத்திலும் இளைப்பாறுவீர்களாக ஆமென்.❤️🙏 மகன் றொபின்சன்.
Write Tribute