1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ்
1954 -
2021
பாஷையூர், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு
என்னும் கதிர்களை
பகலவன்
போல் பரப்பி
இல்லறம் என்னும்
இன்பத்தை
இமை போல் காத்து
நின்றவரே
நீங்கள் பிரிந்து ஒரு
வருடம் ஓடிப்போனது
இன்னமும்
நம்பவே முடியாமல்
நாங்கள்
இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி- பாசமாய்
பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே...
ஓராண்டு கடந்தும்
உங்கள்
நினைவுகள் எமை
தினமும்
வாட்டி வதைக்கின்றது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Deepest sympathy from Alal and Family from Toronto