மரண அறிவித்தல்
பிறப்பு 31 JUL 1954
இறப்பு 14 OCT 2021
திரு பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ்
வயது 67
திரு பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ் 1954 - 2021 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் சேவியர் இக்னேசியஸ் அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர் மற்றும் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோஸ்மலர்(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கொன்பியூசியஸ்(அவுஸ்திரேலியா), றொலோனிசியஸ்(அவுஸ்திரேலியா), வினுசியா(கனடா), அனுசியா(அவுஸ்திரேலியா), மயூசியஸ்(அவுஸ்திரேலியா), சுதா(அவுஸ்திரேலியா), றெனிஸ்சியஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கலா, மரீனா மற்றும் பிளைசி, டெய்சி, செல்வராணி, கிரஷன்ஷியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கில்பேட் நிமல்சன், மேரி அன்னா, நதியா, சிவயோகபாலா சுபாஷ், ரவி, சீமா, மயூறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை, ஜேசுதாசன், ரஞ்சன், அருள் மற்றும் மரியதாஸ், நேசன், ஜோன்சன், செல்வராணி, செல்வசிங்கம், அன்ரன், நேசமணி, றீஸா, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நெவில்சன், அன்ரலின், சந்தோஷ், பிரான்சிஸ், ஸ்ரேபானியா, கத்தறின், றியானா, பௌசினா, வின்சன், அடிசன், அகில், ஏஞ்சலின், ஏவாஞ்சிலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை Pinegrove Memorial Park, Kington St, Minchinbury NSW 2770, Australia எனும் முகவரியில் நடைபெறும். திகதி பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றோஸ்மலர் - மனைவி
கொன்பியூசியஸ் - மகன்
றொலோனிசியஸ் - மகன்
வினுசியா - மகள்
அனுசியா - மகள்
மயூசியஸ் - மகன்
சுதா - மகள்
றெனிஸ்சியஸ் - மகன்
அன்னம்மா - தாய்

Photos

Notices