மனைவி பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rest in peace brother
அமரர் பவுஸ்ரின் அவர்களின் பிரிவு தேசியச் செயயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் பேரிழப்பாகும்.வீட்டையும் தமிழீழ விடுதலையை மனதாரநேசித்த பற்றாளன். துஞ்சாது துயிலாது ஓடோடி தன்னை அர்ப்பணித்தவன்...
Dear friends family members, We don’t know what to say except that we love you. Only one thing God assures you that ‘May God of Sovereign named Jehovah sustain you at this time of such great loss”...
மனைவி பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இறைவன் தனது சிறகின் நிழலில் வைத்து வழிநடத்த மன்றாடுகிறேன்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
மனைவி பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.