
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Grigny யை வதிவிடமாகவும் கொண்ட அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், போல் ஸ்பெலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மார்லின் ஜோர்ஜியானா(வான்மதி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், தமிழினி, தமிழ்செல்வன், தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூஜின்(பிரான்ஸ்), காலஞ்சென்ற எட்வின், பபி(பிரான்ஸ்), கில்டா(யாழ்ப்பாணம்), விறில்டா(யாழ்ப்பாணம்), ஜாக்சன்(பிரான்ஸ்), பவானி(பிரான்ஸ்), றீனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்தழகி, இந்துமதி, அஜான், வளர்மதி, மதியழகன், அன்பழகன், தமிழ் அழகன், முத்தழகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மனைவி பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.