Clicky

தோற்றம் 17 FEB 1950
மறைவு 23 AUG 2021
அமரர் பாத்திமா மேரி மோகனதாஸ் (ரதி)
வயது 71
அமரர் பாத்திமா மேரி மோகனதாஸ் 1950 - 2021 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 25 AUG 2021 Canada

வேலணை சிற்பனை மண்ணின் தோற்றம் என்றபோதும், செட்டியார் தெரு கதிரேசன் ஆலய ஒளிதெறிக்கும் சூழலில் தன் வியாபாரநிலையத்தில் காலடிபதித்த காலத்திலிருந்து, தன் ஊரார்க்கும் மற்றவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டிய மோகனதாஸ், இன்று தன் உற்றதுணையான ரதியை இழந்த சோகநிலை, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திடீர் விசா பெற்று இவ்வுலகைப் பிரிந்துள்ள அம்மணி ரதிக்கு எம் இறுதி அஞ்சலிகள்! மோகனதாஸ், பிள்ளைகள், உட்பட்ட இரத்தஉறவுகள் தம் கலக்கத்தில் இருந்துமீழ கதிரேசன் அருள்பாலிப்பானாக! -கனடா மார்க்கம் வாழ் வாணரும் குடும்பத்தினரும்