கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வேலணை மேற்கு சிற்பனை, கொழும்பு 13 ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாத்திமா மேரி மோகனதாஸ் அவர்கள் 23-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோணிப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகனதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகலை(லண்டன்), சியாமளா(ஜேர்மனி), ரேணுகா(லண்டன்), அபராஜிதா(லண்டன்), ஸ்ரீனிவாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விரோணிக்கம்மாள், காலஞ்சென்ற ஜோன் ஆரோக்கியம், பிரகாசியம்மாள், அருளப்பா, வின்சன் அலோசியஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், ஞானகுமார், ஜெகதீசன், லஹரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலசிங்கம், ரமணி, காலஞ்சென்றவர்களான உதயராணி, விஸ்வநாதன் மற்றும் குகனேஸ்வரி, ராசலட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்றவர்களான சிவசரணம், கனகரத்தினம் மற்றும் சரவணபவானந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சகிஷ்னா, ஸ்ருதி, சாரகா, கனிஷா, திருவேரகன், குணாளன், அபிஷேக், அனோஜன், நவின், நந்தனா, மயிலோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2021 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My heartfelt condolences to you and your family. May her soul Rest In Peace.