Clicky

பிறப்பு 19 OCT 1951
இறப்பு 30 MAR 2023
அமரர் ஏரம்பு விஜயரத்தினம் 1951 - 2023 நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
சித்தப்பா…….!
Late Erambu Wijayaratnam
நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka

சித்தப்பா! உயர்ந்த உருவம்! நிமிர்ந்த நடை! கோயில்களோ கொண்டாட்டங்களோ! துன்பமோ இன்பமோ! எங்கும் உங்கள் பிரசன்னம் இல்லாமல் இருப்பதில்லை! இனி எங்கு காண்போம் உங்கள் முகம்…..? இழப்பால் துயருறும் அன்ரி குடும்பத்தினருக்கு எமது குடும்பம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து, ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம்!!!

Write Tribute

Tributes