Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 NOV 1946
இறப்பு 18 AUG 2019
அமரர் ஏரம்பு இரத்தினவடிவேல் (தம்பி அண்ணா)
வயது 72
அமரர் ஏரம்பு இரத்தினவடிவேல் 1946 - 2019 இன்பர்சிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:02/09/2026
 
யாழ். இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஏரம்பு இரத்தினவடிவேல் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு 7ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை ஐயா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
ங்கள் கலங்கரை விளக்கே!

சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம் ஐயா

உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!

தினம்தோறும் உங்கள் திருமுகம்
காண ஏங்கித்தவிக்கும் மனைவி, பிள்ளைகள்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Fri, 20 Sep, 2019