யாழ். இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு இரத்தினவடிவேல் அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குழந்தைவேல் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாவித்திரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ், சுமதி, சுபத்திரா, அன்பரசி, சிவசபேசன், மகேசன், செல்வரதி, செல்வானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி, அன்னராணி, சித்திரவடிவேல், மாகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவஅன்னலட்சுமி, தில்லைநடராசா, ஜெயக்குமார், சற்குணராசா, வாசுகி, தனுசா, சத்தியசீலன், காலஞ்சென்ற கார்த்திகா மற்றும் ஜீவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாந்தினி, சுரேந்தினி, சுகேதன், சுஜீவன், தீக்சிகா, சிவராம், காவேரி, காநிலா, காவியா, சந்தோஸ், இலக்கியா, கோபிகா, சூரியா, பிரபா, டெமிசன், டெமிசா, சுஜான், ஜேனிகா, டிலக்சி, டிலக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 08:30 மணியளவில் அவரது உடல் புதுக்குடியிருப்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03.00 மணியவில் தேவிபுரம் பகுதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.