Clicky

பிறப்பு 04 OCT 1955
இறப்பு 05 AUG 2023
அமரர் இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் (குமார்)
வயது 67
அமரர் இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் 1955 - 2023 மாமூலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது சிறு வயது தொடக்கம் அறிமுகமான சகோதரன் குமாரின் திடீர் மரணம் பேரதிச்சியைத் தருகிறது...... குமாரின் இறுதி நல்லடக்க நிகழ்வுகளில் நேரில் பங்கெடுக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.....ஆன்மா நித்தியத்திற்கும் இளைப்பாறிடச் செபிப்பதோடு ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் துயருறும் குமாரின் மனைவி பிள்ளைகள் மற்றும் சகோதரங்கள் ராஜ் உட்பட ஒவ்வொருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் . எல்லாம் வல்ல மூவொரு இறைவா உமது திருப்பாதம் நாடி வந்துள்ள இம்மனுவல் ஜெயக்குமார் ஆசீர்வாதம் என்பவரது ஆன்மாவிற்கு நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருளும்.
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 09 Aug, 2023