Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 OCT 1955
இறப்பு 05 AUG 2023
அமரர் இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் (குமார்)
வயது 67
அமரர் இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் 1955 - 2023 மாமூலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பி.ஆசீர்வாதம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி அலோசியஸ் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இறிச்சேர் மாகிறேட் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

றீற்றா றஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆன்ஸ்றோய், றெனிட்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயா, யோகி, மகான், ஆனந்தி, செல்வி, அமலி, றாஜ், Dr.யசிந்தா, எமிலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யேசுதாசன், காலஞ்சென்ற மகேந்திரன், கருணா, யஸ்ரின், நரேன், அன்ரன், ஜோதினி, ஜெயந்தன், மோகன், காலஞ்சென்ற றஞ்சன், ரவி, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜெஸ்லின், ஜெறீன் - வினோ, பிராங்கிலின் - ஜெறோ, ஜெமி- ஷாமிக்கா, ஜெறோசன் - பாமிலா, அனூஜன், சாலோம், ஆன்சன், அபீசன், ராகவி, ஆன்சன், அபீசன், ஆரணி, ஆரதி, அனோச், பிறின்ஸ், ஜித், கீர்த்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

டொனால்ட், அஜித் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஷேவின் அவர்களின் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

அன்றோஜன், ஒலிவியா, லியாம், பிராயன், அத்தீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றஞ்சினி - மனைவி
ஆன்ஸ்றோய் - மகன்
றாஜ் - சகோதரன்
யோகி - சகோதரி
செல்வி - சகோதரி
ஜெயா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices