Clicky

பிறப்பு 02 JUL 1944
இறப்பு 26 FEB 2021
அமரர் எலிசபெத் பாக்கியநாதர்
வயது 76
அமரர் எலிசபெத் பாக்கியநாதர் 1944 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
துயர் பகிர்கின்றோம் எனக்கு அம்மாவின் சகோதரியாக அல்ல,தன் பிள்ளைகளில் ஒருவராக நினைத்து அன்பு காட்ட வேண்டிய நேரத்தில் அன்பையும்,அறிவுரை கூற வேண்டிய சந்தர்ப்பத்தில் நல்லறிவுரையையும் கூறி ,என் பிள்ளைகளை தனது பேரப்பிள்ளைகள் போல் கருதி ,அன்பு மழை பொழிந்த எனது அன்ரியே! நீங்கள் இவ் உலகை விட்டு பிரிந்த செய்தி கேட்டு,உள்ளப் பதைப்புடன் இறைவனிடம் ஏன் இந்த நீண்ட பிரிவு? எனக் கேட்டு,அன்ரியின் இன்முகத்தை பார்க்க முடியாத, துரதிஷ்டசாலியாகி கண்ணீரை காணிக்கையாக்கி,கடவுளிடம் அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக பிரார்த்தித்து நிற்கின்றோம். என் உடன் பிறவாச் சகோதர சகோதரிகளே கலங்காதீர்கள் ,அன்புக்கு இலக்கணமாக வாழ்ந்த எம் தாயின் ஆன்மா நிச்சயமாக இறைவனில் இளைப்பாற்றி அடையும்.
Write Tribute