Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1944
இறப்பு 26 FEB 2021
அமரர் எலிசபெத் பாக்கியநாதர்
வயது 76
அமரர் எலிசபெத் பாக்கியநாதர் 1944 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எலிசபெத் பாக்கியநாதர் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு மதலேனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் பாக்கியநாதர் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

கிறேசியன் டொமினிக்(பிரான்ஸ்), மேரி கொலஸ்ரிகா கிறேஸ்(செல்வி), மொறின் அனிற்றா(மொறின் - லண்டன்), மேரி யூலியனா(டொறின்), கிறேசியன் யூட்சன், கிறேசியன் கட்சன், கிறேசியன் ஜோன்சன், கிறேசியன் ஜெறூசியன், கிறேசியன் நில்சன், அனுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தயாநாயகி(பிரான்ஸ்), பிரான்ஸிஸ்(ரவி), மைக்கல் ஆனோல்ட்(லண்டன்), ரவீந்திரா(சின்னரவி), ஜொய்ஸி, பபிற்றா, யூடினி, டயானா, ஜென்சி, றஜீன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மார்கிரட், காலஞ்சென்றவர்களான றீற்றம்மா, அந்தோனிப்பிள்ளை, கீதபொன்கலம், ஜோசப், அல்பிரட், பத்திநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதிமலர், ராணிமலர், காலஞ்சென்றவர்களான பொன்மலர், தோமஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனுஷா, லெனிசன், ஆன்ஷாட்(அனா), டெரிக்(அனாவின் கணவர்), விவியன், அஷ்லி, யோசுவா, ஜொகானா, டானியல், டேமியன், டெஸ்மன், ஜெய்சன், செலஸ்ரின், ஜோனாஸ், எரிக்கா, எலினா, ஜெனிபர், ஜான்சி, ஜொஸ்லின், ஜெஸ்வின், ஜெர்வின், ஜெசுவின், மெலினா, ஏஞ்சலினா, அனிஸ்ரன், ஆன்ரியா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

அமலிய றோஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று நல்லடக்கம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices