Clicky

மண்ணில் 09 NOV 1937
விண்ணில் 06 NOV 2020
அமரர் இலங்கைநாதன் செல்லத்துரை 1937 - 2020 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

மருமகன் கீர்த்தி குடும்பத்தினர் இங்கிலாந்து 07 NOV 2020 United Kingdom

அன்பு செல்லத்துரை மாமா நம்மை விட்டு பிரிந்த கவலை ஒரு பக்கம் இருக்க இந்த காலகட்டத்தில் உங்களை இழந்து நிற்கும் எங்களுக்கு மிகவும் மன வேதனையாக இருக்கின்றது உங்களின் சிரித்த முகமும் அனைவருடனும் வார்த்தைகளால் அனுசரித்து பேசி வந்த வரும் .உங்கள் ஆத்மா சாந்தி அடையகூட பக்கத்தில் நின்று உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கமுடியாத நிலையை எண்ணி மனம் வருந்துகிறோம். மாமாவின் பிரிவில் தாங்க முடியாமல் தவிக்கும் மகன்அகிலன் அரவிந்தன் ரமேஷ் மற்றும் மருமகள் பேரப்பிள்ளைகள் குடும்பத்தினர் அனைவருக்கும் கீர்த்தி குடும்பம் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி