Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 NOV 1937
விண்ணில் 06 NOV 2020
அமரர் இலங்கைநாதன் செல்லத்துரை 1937 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 50 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இலங்கை, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  இலங்கைநாதன் செல்லத்துரை அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், இலங்கைநாதன் தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலநாதன், அரவிந்தநாதன், ரமேஸ்நாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோன், சுமதி, ஆஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஹர்சினி, யஸ்வினி, ஸ்ரீநிதி, அஸ்வின், ருசித்தா, கோபிஷா, கிருத்திக் ஆகியோரின் அப்பப்பாவும்,

காலஞ்சென்ற அப்புத்துரை(முன்னாள் விதானையார்-  சுழிபுரம்) அவர்களின் மருமகனும், 

ஈஸ்வரநாதன், அருணகிரிநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் சித்தப்பாவும்,

சாந்தகுமாரி, சதானந்தவேல், காலஞ்சென்ற  நிர்மலாதேவி, நித்யானந்தமனுநீதி, கிருபானந்தமனுநீதி, நாளாயினி ஆகியோரின் சின்னத்தானும், 

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், லீலாவதி, ஜானகி மற்றும் கனடாவில் வசிக்கும் பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 10:30 மணியளவில் Morden London ல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்