Clicky

மண்ணில் 09 NOV 1937
விண்ணில் 06 NOV 2020
அமரர் இலங்கைநாதன் செல்லத்துரை 1937 - 2020 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Elangainathan Sellathurai
1937 - 2020

சித்தப்பா எங்களுக்கு இன்னொரு தந்தை நீங்கள் . சின்ன வயது முதல் தலைநகர் காட்டி தலைநிமிர இருந்தவர் நீங்கள். உங்கள் அன்பும் பாசமும் அளவிடமுடியாதவைகள் ஒவ்வொரு வருடங்களும் சித்தப்பா குஞ்சு அன்ரி உங்களை பார்க்க ஏங்கியிருக்கின்றேன். உங்கள் வாழ்க்கைத்துணைப்பாசத்தைப் பார்த்து வியந்திருக்கின்றோம். சித்தி தனியே என்று விரைவாக அங்கு சென்று விட்டீர்கள். நெஞ்சு கணக்கின்றது. கண்ணிரைத்தவிர என்னிடம் எதுவும் இல்லை சென்றுவாருங்கள் உங்கள் ஆன்மா இனிதே சாந்தியடையட்டும். அன்புடன் மகன் து. மேத்தா

Write Tribute