எமது ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றோம். அப்பாவின் மறைவு என்பது மறக்க முடியாது. அவரின் சிரித்த புன்னகை எந்த வேளையிலும் அவரைக் காணும்பொழுதும் அரும்பும். வத்தளை யில் வாழ்ந்த போது எனது தந்தையும் அகிலன் அப்பாவும் நண்பர்கள். அதேபோல் லண்டனிலும் இருவரும் அம்மன் கோயிலில் கண்டு அளவளாவி நலம் விசாரிப்பது இன்றும் எனது கண்ணை கண்ணீர் கொள்ள வைக்கிறது. இந்த கடினமான நேரத்தில் எனது குடும்பத்தின் சார்பில் கடவுளை பிரார்த்திக்கின்றோம்.அகிலன் அரவிந்தன் மற்றும் தம்பிக்கு எமது ஆழ்ந்த இரங்கலலை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு குமார் சூரி வத்தளை கந்தசாமி குடும்பம் . London.