Clicky

மண்ணில் 09 NOV 1937
விண்ணில் 06 NOV 2020
அமரர் இலங்கைநாதன் செல்லத்துரை 1937 - 2020 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Elangainathan Sellathurai
1937 - 2020

அமரர் செல்லத்துரை இறைவனடி சேர்ந்து விட்டார் என அவரது மருமகள் கூறிய வேளை எமது நெஞ்சத்தில் வலியும் துன்பமும் நிறைந்திருந்தன. ஆனால் அவர் வாழ்வாங்கு வாழ்ந்திருந்தார் என்றும் அவரைப் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லோரும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள் என்றும் அவர் பலருக்கு பயன் உள்ளவராக வாழ்ந்தார் என்றும் அறிந்து ஆறுதல் அடைந்தோம். அவரது விபூதி பூச்சும் சந்தன பொட்டும் மலர்ந்த முகமும் இன்றும் எம் முன்னே காட்சி அளிக்கிறது. மறக்க முடியாத இனிய முகம். அவர் இறைவனடி இனிதே வாழ முருகன் அருள்புரிவாராக!... சபா. சர்வா. நகுலேஸ்வரன்.ராஜன்.

Write Tribute