Clicky

மண்ணில் 23 JUN 1939
விண்ணில் 02 MAY 2021
அமரர் இலகுநாதன் பொன்னம்பலம்
முன்னாள் இலங்கைத் தபால் திணைக்கள ஊழியர்
வயது 81
அமரர் இலகுநாதன் பொன்னம்பலம் 1939 - 2021 யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Elagunathan Ponnampalam
1939 - 2021

எங்கு மாமா சென்றீரகள் எங்களிடம் கூறாமல் இங்கு நாம் தேடுகிறோம் உங்கள் புன்சிரிப்புதனை நாம் கதைக்க மறந்தாலும் கேட்டுடுவீர்கள் உரிமையோடு இனி யாரோ கேட்பார்கள் எமை எங்கே என்று எம் அன்புத் தந்தையின் உடன் பிறந்த தங்கையின் உற்ற மணவாளனாய் உறவுகளின் பெருமை சொல்லி மகிழ்ந்திடுவீர்களே எம்மோடு இன்று உங்கள் மைத்துனியும் அவர்தம் பிள்ளைகளும் கலங்குகிறோம் உங்களை காணாமல் மாமா உங்கள் ஆத்மா இறையடியில் இளைப்பாறவும் உங்கள் பிரிவால் துயருற்ற எம் மைத்துனர்களும் அவர்தம் குடும்பத்தினரதும் மன ஆறுதல் வேண்டியும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி மைத்துனி (திருமதி.பாலசிங்கம்), பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்

Tribute by
திருமதி.பாலசிங்கம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
Sri Lanka/Canada
Write Tribute