மரண அறிவித்தல்
மண்ணில் 23 JUN 1939
விண்ணில் 02 MAY 2021
திரு இலகுநாதன் பொன்னம்பலம்
முன்னாள் இலங்கைத் தபால் திணைக்கள ஊழியர்
வயது 81
திரு இலகுநாதன் பொன்னம்பலம் 1939 - 2021 யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலகுநாதன் பொன்னம்பலம் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தங்கம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான  இராமநாதன் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

மகேந்திரன்(White Horse Travel- Canada), கோணேஸ்வரன்(கனடா), சுமணா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உதயகௌரி(கனடா), வாசுகி(கனடா), சீவராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, சோதிவேல், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற ஜமுனா,  முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான  ஐயாத்தை, பாலசிங்கம், கந்தையா, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகலனும்,

விதுஷன், கரிஸன், யனுஷா, அக்சயா, கௌசியன், ஆர்த்தி, அபிசா, ஆதுஸன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - மகன்
மகேஸ்வரி - மனைவி
கோணேஸ்வரன் - மகன்
ஜீவன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்