5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இலகுநாதன் பொன்னம்பலம்
முன்னாள் இலங்கைத் தபால் திணைக்கள ஊழியர்
வயது 81
அமரர் இலகுநாதன் பொன்னம்பலம்
1939 -
2021
யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், திருநெல்வேலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இலகுநாதன் பொன்னம்பலம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
எங்களை பாதுகாத்த தெய்வமே
எங்கள் அனைவரையும்
விட்டு பிரிந்தது ஏனோ?
துன்பம் ஏதும் இல்லாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன்
எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அப்பா!
எம்மை எல்லாம் ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் பெற்ற
தந்தையாகிடுமோ அப்பா?
உங்களைப் போல் அன்பு கொள்ள
யாருமில்லை..
ஐந்து ஆண்டுகள் சென்றாலும் உங்கள்
பாசத்திற்கு பட்ட கடன் தீராதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்