Clicky

மலர்வு 17 OCT 1938
உதிர்வு 18 MAR 2025
திருமதி ஈஸ்வரி மகேந்திரன்
வயது 86
திருமதி ஈஸ்வரி மகேந்திரன் 1938 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vembadi 85 batch (A) class 21 MAR 2025 Sri Lanka

ஆண்டவன் கணக்கில் விடையேதுமில்லை அம்மாவின் பாகத்தை நிரப்பிட உலகில் உறவேதுமில்லை ஆறுதல் சொல்லவும் மொழியேதுமில்லை எம்மிடம்..... இயற்கையின் நியதியை ஏற்க மறுக்கும் மனம் ஆனாலும் அதுவே நிதர்சனம்... ஆண்டவன் தாள்களில்- உம் அன்னையின் ஆன்மா அமைதி ஆளட்டும் . ஆத்ம சாந்திக்காய் அஞ்சலித்து இறைஞ்சும்..... உம் தோழமைகள் நாம் ( Vembadi 85 batch (A) class )