Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 17 OCT 1938
உதிர்வு 18 MAR 2025
அமரர் ஈஸ்வரி மகேந்திரன்
வயது 86
அமரர் ஈஸ்வரி மகேந்திரன் 1938 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈஸ்வரி மகேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும் பாதுகாத்த
 எங்கள் அன்பு அன்னையே எங்கள்
 அனைவரையும் விட்டுப் பிரிந்தது 
தான் ஏனோ நாம் விரும்பும் ஒரு உயிர் - 
நம்மை விட்டு விலகி நிற்கும் போது
 தான் தெரிகின்றது கண்ணீர் துளிகளின் 
விலை என்னவென்று அம்மா!

எத்தனை உறவுகள் அருகிலிருந்து 
அன்பினைப் பொழிந்தாலும் 
அத்தனையும் உந்தன் அன்புக்கு
 ஈடாகுமா அம்மா!

ஆருயிர் அம்மாவே.......!
பார்க்கும் பொருளெல்லாம் 
உங்கள் முகம்! போகுமிடமெல்லாம் 
உங்கள் நினைவு! கேட்கும் 
குரலெல்லாம் உங்கள் குரல்!

வருடங்கள் எத்தனை சென்றாலும் 
மாறுமோ இன் நிலமை..?..!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் 
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 20 Mar, 2025