மரண அறிவித்தல்

திருமதி ஈஸ்வரி மகேந்திரன்
வயது 86
Tribute
19
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி மகேந்திரன் அவர்கள் 18-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, பூரணம் தம்பதிகளின் ஏக புத்திரியும், சிற்றம்பலம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயரூபன், ஜெயரூபினி(உமா), ஜெயமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநேசன், சந்திரிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கீரன், அஞ்சனா, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 22 Mar 2025 5:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 23 Mar 2025 7:30 AM - 8:30 AM
கிரியை
Get Direction
- Sunday, 23 Mar 2025 8:30 AM
தகனம்
Get Direction
- Sunday, 23 Mar 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
மகேந்திரன் - கணவர்
- Contact Request Details
ஜெயமோகன் - மகன்
- Contact Request Details
ஜெயரூபினி - மகள்
- Contact Request Details
சிவநேசன் - மருமகன்
- Contact Request Details
சந்திரிக்கா - மருமகள்
- Contact Request Details
We are so sorry for your loss of Amma. Our thoughts are with you and your family during this difficult time. I had the chance to speak with you da yesterday. May Amma rest in peace. 🙏🏼🙏🏼🙏🏼