Clicky

பிறப்பு 16 AUG 1945
இறப்பு 19 MAR 2023
அமரர் இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம்
வயது 77
அமரர் இளையதம்பி எட்வேட் துரைராஜசிங்கம் 1945 - 2023 கல்முனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

E.Kumarakulasingam family 26 MAR 2023 Canada

மேகங்களை போல மென்மையானவரே... ராகங்களைப் போல இனிமையானவரே... வாழ்வின் அர்த்தத்தை புரிய வைத்தவரே... தகவல் தொழில் நுட்பத்துறையில் தடம் பதித்தவரே... வாழ்க்கைத் துணைவிக்கும் தன் வழிவந்த மகள்களுக்கும் வழிக்காட்டியாக திகழ்ந்தவரே... உற்றார் உறவுகளை உரிமையுடன் நேசித்தவரே... எங்கள் குடும்பத்தில் தலைவராக எல்லோரையும் நல்வழிப்படுத்தி பாசத்தை ஊட்டியவரே உங்கள் ஆத்மா நித்திய இளைப்பாறுதல் அடைய பிராத்திக்கின்றோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 22 Mar, 2023
நன்றி நவிலல் Thu, 13 Apr, 2023